ஸ்டுட்யோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வந்த படம் பத்து தல. கன்னியாகுமரி. பெல்லாரி. விசாகாப்பட்டினம் போன்ற வெளி புறப்புகளில் நடந்த பட பிடிப்புகளில் சிம்புதொடர்ந்து 37 நாட்கள் கலந்து கொண்டு படத்தினை முடித்து கொடுள்ளதாக இயக்குனர் கிருஷ்ண. தெரிவித்தார்.