விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் படம் “மருதம்”
அருவர் ப்ரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பதாகை, தமிழர் நிலத்தின் கொண்டாட்டமான பொங்கலையொட்டி …
விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் படம் “மருதம்” Read More