தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து
அரபி புரடெக்சன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வியன் வென்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன்இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஃபைண்டர்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் வைரமுத்து பேசியதாவது: இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு …
தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து Read More