சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது
சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடிய உம்ரா, ஹஜ் பயணிகள் மற்றும் வேலைக்காக செல்பவர்கள் நேரடியாக செல்வதற்கு முதல் விமான சேவை இன்று சென்னையில் இருந்து துவங்குகியது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் …
சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது Read More