நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி

தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய  விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோர். தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் …

நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி Read More

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி மறைவிற்கு,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ, ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.  இன்று (01.09.2021) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல் Read More

ஓபிஎஸ் திரிசங்கு நிலை…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறி “நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் …

ஓபிஎஸ் திரிசங்கு நிலை… Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. சென்னையில் 15 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜீப்ராஸ் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின்  பினாமி நிறுவனங்களிலும் சோதனை …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி

அதிமுக வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்கு பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.கவில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை கொண்டுள்ள அவைத்தலைவர் …

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி Read More

அதிமுக கழக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்

மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு  என  அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக கழக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் Read More

விடியல் தருவதாககூறி ஆட்சிக்கு வந்த திமுக, இளைஞர்களை இருட்டில் தள்ளுகிறதென சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் இன்றைய உலகம் கணினியில் தொடங்கி கைப்பேசி வடிவில் மனிதனின் உள்ளங் கைக்குள் சுருங்கிவிட்டது. ​நாட்டில் உள்ள மாணவச் செல்வங்கள், இளைய சமுதாயத்தினர் தங்களது படிப்பு,  அறிவு மற்றும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு இந்த விஞ்ஞானப் …

விடியல் தருவதாககூறி ஆட்சிக்கு வந்த திமுக, இளைஞர்களை இருட்டில் தள்ளுகிறதென சிவி சண்முகம் குற்றம் சாட்டினார் Read More

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சர்பேட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை …

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார் Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கழக அவைத்தலைவர் E.மதுசூதனனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி K.பழனிசாமி , சட்டமன்ற துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இவர்களை தொடர்ந்து சசிகலா மதுசூதனனிடம் நலம் விசாரிக்க …

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா Read More

நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.” என …

நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி Read More