
‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
எஸ்.வி.கே.ஏ. மூவிஸ் சார்பில் சஞ்சய் குமார், எஸ். அர்ஜூன் குமார், எஸ்.ஜனனி ஆகியோர் தயாரிப்பில் ஆர்.மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம்‘என் சுவாசமே’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “சுவாசம் இல்லை …
‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழா Read More