
அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு
அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரக த்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதியளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலிருந்து முத ல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு …
அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு Read More