
சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையோரச் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டன.
சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கிய சிவகார்த்திகேயன் Read More