மான் வேட்டை திரைப்பட இசை வெளியீடு
இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை டி கிரியேஷன் சார்பில் இயக்குநர் எம்.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார். ********** இந்நிலையில் திரை பிரபலங்களோடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்முன்னிலையில் …
மான் வேட்டை திரைப்பட இசை வெளியீடு Read More