திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவால் மாணவர்கள்பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – சரத்குமார்

திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவிகள்மயக்கமடைந்த நிலையில், இன்று மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டு குழந்தைகள் மயக்கமடைந்திருக்கும் செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. முதலில் வாயுக் கசிவு ஏற்பட்ட போதே மாணவிகள் வேதிப் பொருள் வாசனையைப் …

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவால் மாணவர்கள்பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – சரத்குமார் Read More

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது – சரத்குமார்

தமிழ்நாட்டில், ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு,மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அதிக நாட்கள் கூட ஆகாத நிலையில் டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக, 3500 டாஸ்மாக் கடைகளில் …

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது – சரத்குமார் Read More

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தள்ளுபடி – சரத்குமார் வரவேற்பு

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதோடு, தங்கள் தீர்ப்பு சரியே என்று உறுதிபடக்கூறியிருப்பத. வரவேற்கத்தக்கது என சரத்குமார் கூறியுள்ளார். கடந்த 2009 – ஆம் ஆண்டு திரு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு …

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தள்ளுபடி – சரத்குமார் வரவேற்பு Read More

தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் மணிவிழா

தமிழக பாஜக மாநில செயலாளரும் முன்னாள் மேயருமான கராத்தே ஆர்.தியாகராஜனின் மணிவிழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் ஜோதி தியாகராஜன், தமிழக பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார், ஊடகப்பிரிவுமாநில தலைவர் ரங்கநாயகுலு, …

தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் மணிவிழா Read More

இந்தியா ஒரே நாடு இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு சரத்குமார் கண்டனம்

இந்தியா ஒரே நாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அர்த்தமற்று பிரிவினையை உருவாக்கும் விதமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் கூறிய பல குற்றச்சாட்டுகளில் ஒன்றை  தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். உதாரணத்திற்கு, தமிழக மீனவர்களை ஏன் இந்திய மீனவர்கள் …

இந்தியா ஒரே நாடு இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு சரத்குமார் கண்டனம் Read More

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – அன்னபூர்ணா உரிமையாளர் உரையாடலை விளக்குகிறார் தமிழ் மாநில பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல ஹோட்டல் அதிபர் அன்னபூர்ணா சீனிவாசன், தனது உள்ளடக்கிடக்கையை  வெளிப் படுத்தினார். அவரின் பேச்சை, அமைச்சர் உட்பட அனைவரும் ரசித்தனர். பெருந்தன்மையாக அன்னபூர்ணா …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – அன்னபூர்ணா உரிமையாளர் உரையாடலை விளக்குகிறார் தமிழ் மாநில பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன் Read More

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று அந்தமான் பயணம் மேற்கொண்டார். போர்ட் பிளேரில் உள்ள அகில இந்திய வானொலி அதிகாரிகளுடன் உரையாடிய அவர், வானொலி செயல்பாடுகள் குறித்து …

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல் Read More

ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வீடியோ வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியாகியதுமே பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போயுள்ளார் கே.டி.ராகவன் என்றால், அந்த வீடியோ எந்த மாதிரி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது …

ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா Read More

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றி வந்தஎல்.முருகனுக்குபுதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் …

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் Read More

மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்

கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்ற நிலையில், பல்வேறு தொழில்கள் முழுமையாக தொடங்கப்படாமல் இருக்கின்றன. மக்கள் வேலைவாய்ப்புகளை  இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் ஊரடங்கு தளர்வு என்று கூறி திங்கள்கிழமை முதல் …

மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் Read More