செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கார் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சார் ஆட்சியர் திரு.நாராயண சர்மா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். Read More