செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
06.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எம்பஸி ரெசிடென்சி அருகில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் படகு, லாரி போன்றவற்றின் மூலம் உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அலுவலர்களுக்கு …
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார். Read More