வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 05.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலங்களில் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் …

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. Read More

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான  தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப்பார்வையிட்டார். முதற்கட்டமாக புரசைவாக்கத்தில் உள்ள சுந்தரம்தெருவில் இயங்கி வரும் சமுதாய …

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான  தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். Read More

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 
சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார்

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று (11.09.2024) குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். …

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 
சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 871 பூங்காக்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிரதூய்மைப் பணிகளை மேயர் ஆர். பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்உள்ள 871 பூங்காக்களிலும் (06.09.2024) காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில் கோடம்பாக்கம் மண்டலம், சிவன்பூங்காவில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளையும், பூங்காபராமரிப்புப் பணிகளையும் மாண்புமிகு மேயர் …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 871 பூங்காக்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிரதூய்மைப் பணிகளை மேயர் ஆர். பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் கால்வாய் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட காந்தி நகர் கால்வாய் ஆகியவற்றில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளை மேயர் ஆர்.பிரியா  …

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் Read More

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் …

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது

சென்னை மாநகர் மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பாக, பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது Read More

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்

சென்னை மேயரின்  2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), …

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடுவிலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன்இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கானபயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (08.07.2024) …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். Read More

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னைநாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமுன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் …

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   Read More