கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் …
கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம் Read More