2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி யுள்ள, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையின்மை குறித்த உண்மையை இந்த தேசத்திலி ருந்து இனிமேலும் மறைக்க முடியாது …

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார் Read More

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த தீரர் சத்தியமூர்த்தி, மக்கள் தலைவர் என்று அன்பாக அழைக்கப்பட்ட ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் 19.8.2020 அன்று காலை 11.30 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சட்டமன்ற …

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் Read More

தொண்டு நிறுவனங்கள் மூலமாகததான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்கிறார் கே.எஸ்.அழகிரி

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 64,399 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 22 லட்சத்து 13 ஆயிரத்து 5 ஆக உயர்ந்து ள்ளது. அதேநேரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை …

தொண்டு நிறுவனங்கள் மூலமாகததான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி அறிக்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை யாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தை களுக்கு இலவச கட்டாய க் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தை …

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி அறிக்கை Read More

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக ஒரே எதிர்ப்பு குரலை ஒலித்த காரணத்தால் …

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந் துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி யுள்ளார்கள். அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன் …

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி Read More

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு சமூக விலகல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங் களில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு இருந்து வருகின்றது . பல்வேறு நிலைகளில் பாதிக்கப் பட்ட மக்களின் …

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார் Read More

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் …

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

நீதிமன்றம் சமூக நீதியை நிலைநாட்டியிருக்கிறது – கே.எஸ்.அழகிரி வரவேற்பு

ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம், தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியதோடு, இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று …

நீதிமன்றம் சமூக நீதியை நிலைநாட்டியிருக்கிறது – கே.எஸ்.அழகிரி வரவேற்பு Read More

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள …

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More