கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அறிவித்துள்ள பொது முடக்கத்தினைப் பயன்படுத்தி பல்வேறு புதிய சட்டங்களை அறிவித்து வருகிறது. நாடாளுமன்றம் நடைபெறாத காலத்தில் அவசர சட்டத்தின் மூலமாக மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. …

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி Read More

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கருப்பர் கூட்டத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. பா.ஜ.க.வை வளர்க்க மேற்கொண்ட அனைத்து …

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் Read More

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரரும், பதிப்புலகின் பிதாமகன் என போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு சின்ன  அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் புரட்சி நடைபெற்ற 9 ஆம் தேதி முதல் சுதந்திர நாளான  ஆகஸ்ட் 15 வரை மிகச்சிறப்பாக கொண்டாடுவதென தமிழ்நாடு …

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு Read More

பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து மக்களிடையே அச்சம், பீதி ஏற்பட்டு வருகின்றன. இதனால் சமூக இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. சூலை மாதம் ஆகியும் …

பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். Read More

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி

பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைபிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் …

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி Read More

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் கடுமையாக சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்து 1898 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கையில் 2 இடத்தில் தமிழகம் உயர்ந்திருக்கிறது. தற்போது கொரோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டங்களில் உயர்ந்து வரும் …

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி Read More

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை …

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் …

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி

மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயி களின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. …

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி Read More

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றின் காரணமாக மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில் பொது ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார பேரழிவினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் துன்பத்தை போக்குகிற வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக …

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More