சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பெருகி விரியும் இணைய வெளியைப்போல, இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணையவழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More