விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார்.

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் காவல் அதிகாரிகள்ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சைவழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில் முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.முயற்சியின் பேரில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனாநோயாளிகளுக்கு அனைத்து …

விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு.

சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு …

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு. Read More

சிறந்த காவலர்களை சென்னை நகர ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

1. 2014ம் ஆண்டு 8 நாட்கள் பரோலில் வெளியே வந்து 7 வருடங்களாக தலைமறைவானஇரட்டை ஆயுள் தண்டனை குற்றவாளியை அரும்பாக்கம் காவல் ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  ​சென்னை, அரும்பாக்கம், ஶ்ரீசக்தி நகரில் வசித்து வந்த செந்தில்குமார், வ/41, …

சிறந்த காவலர்களை சென்னை நகர ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் Read More

குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு திரையிடல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு மற்றும் சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்கள்கடந்த 06.12.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு தமிழக …

குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு திரையிடல் Read More

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில் மேற்கொண்டு வரும் போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்புநடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று (18.12.2021) மைலாப்பூர் துணை ஆணையாளர் திஷாமிட்டல், இ.கா.ப  காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்ட போதைக்கெதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து …

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாககொடுத்த புகாரின் பேரில் W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு …

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு. Read More

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள்

  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை பெருநகரில் வெள்ளம்சூழ்ந்த இடங்களில், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (GCPRT) மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் …

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள் Read More

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை திருடிய 2 பழைய குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 9 லோடு வாகனங்கள்மற்றும் 2 கார்கள் உட்பட 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னை, அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், …

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த02.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் பணியிலிருந்த N-3 முத்தியால்பேட்டைபோக்குவரத்து தலைமைக்காவலர். கவிதா, த.கா.27681 என்பவர் …

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார் Read More