தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

சென்னை, அடையார், காந்திநகரில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவர் 2014 ஆம் வருடம் மத்திய அரசு பணியில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருநாவுக்கரசு கடந்த (30.10.2021) அன்று இரவு மேற்படி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டு (01.11.2021) …

தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. Read More

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் …

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

மழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில்மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர்.    நேற்று 11.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள …

மழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி Read More

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய …

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் Read More

காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்தபெரவள்ளூர் பகுதியில் K-5 பெரவள்ளூர் காவல் அதிகாரிகள் மற்றும்காவல்மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.

காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள் Read More

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக …

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள் Read More

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து …

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும்மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்குஇடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புகுழுக்கள் (Tamil Nadu State …

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார் Read More

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

N-3 முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்பெண் தலைமைக் காவலர் (பெ.த.கா.27681) திருமதி.கவிதா, வ/47, க/பெ.சாய்பாபாஎன்பவர் 02.11.2021 அன்று காலை சுமார் 09.10 மணியளவில், தலைமைச் செயலகவளாகத்தில் பணியிலிருந்தபோது, கனமழை காரணமாக அங்கிருந்த பெரிய மரம் வேறோடு சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த தலைமைக் காவலர் …

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் Read More