பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்தகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழககாவல்துறையைச் சேர்ந்த உதவி …

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். Read More

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

1. மதுரவாயல் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 185 கிலோ கஞ்சா,1 கார்மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் …

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு Read More

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக …

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக இக்கடற்கரையோரங்களில் …

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

1. கடன் பெற்று தருவதாக கூறி ரூ.45 கோடி ஏமாற்றிய நபர் கைது. ​​கேரளா மாநிலம், மாவேலிக்கராவை சேர்ந்த டாக்டர்.ஜக்கிரியா பால் என்பவர் Central Travancore Specialist மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய வேண்டி பணம் கடன் பெற முயற்சி செய்த போது …

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் Read More

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர்

சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர்உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக்கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் …

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர் Read More

காவலர்கள் குறை தீர்க்கும் நாள்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறைரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர்ஜிவால், இ.கா.ப  தலைமையில், நேற்று (02.10.2021) சென்னை, எழும்பூர், …

காவலர்கள் குறை தீர்க்கும் நாள் Read More

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. ​​S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.​ ​​விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய  காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. ​​விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது. Read More

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது

தாய்  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(56). இவர் பெரம்பூர் மேற்கு  மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார். …

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது Read More

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். அதை தனது இருசக்கர வாகன இருக்கைக்கு …

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி Read More