மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணன் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள் ஏரி பூங்கா அருகில் உள்ள நடைபாதையில் 2 நபர்கள் ஒரு மனித …

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு Read More

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன்

நடப்பாண்டு 2021 ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பயிர்கடன் நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப் பேரவையில் விதி 110ன்கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி …

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன் Read More

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு

பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, …

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு Read More

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தோழிகளுக்கான பயிற்சி முகாமை …

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர்

கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்கள் கைது. 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், Operation Smile Programme தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம் Read More

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணனின் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகு ரக சரக்கு வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகு ரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் Read More

ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையாளர் கௌரவித்தார்.

சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், 4வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு 27.01.2021 அன்று குரோம்பேட்டை, GST அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் GST அன்னை சர்ச்சில் இருந்து தனது குரோம்பேட்டை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். …

ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையாளர் கௌரவித்தார். Read More