ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித …

ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் …

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, திருவொற்றியூர், சண்முகாபுரம், 4வது தெரு, எண்.8 என்ற முகவரியில் திலீப், வ/28, த/பெ.பக்சாரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 09.01.2021 அன்று மேற்படி கடையின் பூட்டை அடையாளம் தெரியாத நபர் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

அயனாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 சைக்கிள் பறிமுதல்

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சுற்றுக் காவல் ரோந்து மற்றும் தரை ரோந்து மூலம் தீவிர கண்காணிக்கவும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் …

அயனாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 சைக்கிள் பறிமுதல் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சூளைமேடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் திருநங்கை குழுவினருடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 15.01.2021 அன்று காலை சூளைமேடு குடியிருப்பு பகுதிக்கு சக காவல் அதிகாரிகளுடன் சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். F-5 சூளைமேடு காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சூளைமேடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் திருநங்கை குழுவினருடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார் Read More

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களுக்கு காவல்த்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ-ட்யூப் சேனல்கள் சில பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கேள்விகளைக் …

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களுக்கு காவல்த்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 14.01.2021 அன்று மாலை கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் கண்ணகிநகர் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். J-11 கண்ணநிகர் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார் Read More

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவரது மனைவி அல்லது குழந்தைகளாகிய வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து …

கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

கொடிய கொரோனா தொற்றின் காரணமாக கல்வி பயிலும் வகுப்பறைகள் முடங்கி தனிநபர்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்கும் இணையதள கல்வி அடிப்படையாக அமைந்துள்ள நிலையில், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்த வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் குழந்தைகள் …

காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் .

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணி புரியும் அமைச்சுப் பணியாளர்களை, கூடுதல் ஆணை யாளர் தலைமையிடம், இணை ஆணையாளர், துணை ஆணை …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் . Read More