யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 …

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. Read More

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய்

தனது மகள் சித்ரா தற்கொலை செய்ய அவள் கோழை அல்ல அவளை ஹேம்நாத் கொலை செய்துவிட்டான் என்று சித்ராவின் அம்மா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது “அவன் சாகடித்து விட்டான். என் மகள் கோழை அல்ல. அவன் சாகடித்து விட்டான். …

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய் Read More

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், …

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள் Read More

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள  திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பணிசெய்துவரும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். 13.11.2020 …

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள்

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம், பூக்கடை மாவட்டம், C2 யாணை கவுனி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலி சந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் மகன் சித்தல்குமார் வ/40 …

பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள் Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர் வனீதா அகர்வால் ஏற்பாட்டின்படி சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது Read More

118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டிடம் 1902ம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு.J.P.ஓஸ்வெல்டு ரூத்ஜோன்ஸ் எஸ்க் 1902 நவம்பர் 13 ம் நாள் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்டு காவல் துறையின் பயன்பாட்டில் 118 ஆண்டுகளாக …

118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் …

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின்  நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்  துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. Read More