ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான …

ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் Read More

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த …

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. Read More

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்  குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை  …

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், 10.10.2020 அன்று காலை காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம். Read More

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சென்னை, சானிடோரியம், சுந்தரம் காலனி 3வது தெரு, ஶ்ரீ பாலாஜி பிளாட்ஸ், எண்.1 என்ற முகவரியில் வசிக்கும் தேசாபிமானன், வ/58, த/பெ.பொன் ராஜகோபாலன் என்பவர் கடந்த 25.9.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மாலை திரும்ப வந்து …

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் Read More

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா …

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் Read More

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார்

தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், 01.8.2020 …

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார் Read More

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தமிழக அரசு மூலமாக கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணிபுரியும் ஊர்காவல் படையினர்க்கு என மொத்தம் 23 …

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More