சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர …

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி Read More

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி

சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.புருஷோத்தமன் பணியின்போது கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 27.9.2020 அன்று உயிரிழந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனக்கு செல்வி என்ற மனைவியும், …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி Read More

“சலாம் சென்னை” பாடலை காவல்த்துறை ஆணையர் வெளியிட்டார்

“சலாம் சென்னை” கோவிட் 19 க்கு எதிரான பணியில் பங்களித்த மக்களுக்கான அர்ப்பணிப்பு வீடியோவை  சென்னை காவல்துறையுடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வழங்கினார்கள். வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பெரும் நோயுக்கெதிரான போரில் நாம் …

“சலாம் சென்னை” பாடலை காவல்த்துறை ஆணையர் வெளியிட்டார் Read More

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு, வ/40, த/பெ.தலிஷ் என்பவர் அவரது மனைவி, 10 வயது ஆண் குழந்தை, 6 வயது மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை, இராயபுரம் ரயில் நிலைய உள்பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டு, …

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், புனித தோமையர்மலை மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளுக்கு சென்று காவலர் குடும்பத்தினர் குறைகளை கேட்டறிந்தபோது, சமுதாயநல கூடம் வேண்டியதின்பேரில், கட்டிட பணிகளை துரிதப்படுத்தி, விரைவாக கட்டி முடித்து, சென்னை பெருநகர காவல் …

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திர மாநில நபர் கைது- 6 கிலோ கஞ்சா பறிமுதல் தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.P.விஜயன் தலைமையில், உதவி ஆய்வாளர் P.B.தீர்த்தகிரி மற்றும் தலைமைக் காவலர் V.முரளிதரன் (த.கா.16869) ஆகியோர் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் H.ஜெயலட்சுமி 14.9.2020 அன்று சென்னை W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்டு நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை …

குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார் Read More

Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக Navigator Zone Pvt Ltd நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல்துறையினரை …

Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். Read More

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய் தார் மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்களை …

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் Read More