கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 10.8.2020 அன்று பணிக்கு திரும்பிய மயிலாப் பூர் காவல் துணை ஆணையாளரை …

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை காவலர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்களுக்கு Recharge (Electrolyte) 25,000 சத்து பானங்களை Tablets India நிறுவனம் வழங்க முன்வந்தது. அதன்பேரில், மேற்படி Tablets India …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை காவலர்களுக்கு வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.

சென்னை, பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளியில் +2 படித்து வரும் மாணவி குனிஷா தனது சேமிப்பு பணம் மற்றும் அவரது முயற்சியால் சேகரித்த பணத்தின் மூலம் 2 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, உப்பு உள்ளிட்ட 1,000 மளிகை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள். Read More

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது இளையராஜா போலீசில் புகார்

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான இடத்தில் …

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது இளையராஜா போலீசில் புகார் Read More

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கும் இணையத்தள குற்றச் செயல்களை கண்காணிக்கவும் குழு ஒன்றை ஆணையர் தொடங்கி வைத்தார்.

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங் களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இது இணைய குற்றங்களையும் அதிகரித்துள்ளது. ஓடிபி மோசடி, இணைய வழி மூலம் பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள், …

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கும் இணையத்தள குற்றச் செயல்களை கண்காணிக்கவும் குழு ஒன்றை ஆணையர் தொடங்கி வைத்தார். Read More

சிறுமி பாலியல் முயற்சி பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு

சென்னை, வியாசர்பாடி பகுதியில் 5 வயது சிறுமியிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பூஜா என்ற பெண்மணி செல்போனில் படம் பிடித்து ஆதாரங் களை, தனது கணவர் முகமது அலி உதவியுடன் துணிச்சலாக காவல் நிலையத்தில் …

சிறுமி பாலியல் முயற்சி பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு Read More

“தந்தை இல்லை – வாய்பேசா தாய்’ பிறந்த நாளில் ஏழைச் சிறுமியை தத்தெடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

தனது பிறந்தநாளில் தந்தை இல்லாத, வாய் பேச முடியாத அம்மாவை உடைய ஏழைச் சிறுமியை தத்தெடுத்து உள்ளார் தென்காசி காவல்நிலைய ஆய்வாளரான ஆடிவேல். தென்காசி காவல்நிலைய ஆய்வாளாராக பணியாற்றி வருபவர் ஆடிவேல். போலீஸ் உங்கள் நண்பன் என்பதற்கு சரியான உதாரணமாக இயங்கி …

“தந்தை இல்லை – வாய்பேசா தாய்’ பிறந்த நாளில் ஏழைச் சிறுமியை தத்தெடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்! Read More

அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்த வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

T-1 அம்பத்தூர் காவல் நிலைய ஸ்பெஷல் மொபைல் வாகனத்தின் ஓட்டுநராக ஆயுதப்படை காவலர் திரு.P.வீரணன் (கா.எண். 47098) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17.07.2020 அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளிக் குப்பம், …

அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்த வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு …

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர்

சென்னை பெருநகர காவல், நவீனக் கட்டுப்பாட்டறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி என்பவர் S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் பொறுப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி கடந்த 26.6.2020 அன்று கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் …

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர் Read More