Police Family @ Kondithoopu Quarters
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer), சோப்பு, முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். …
Police Family @ Kondithoopu Quarters Read More