63வது தமிழ்நாடு மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் 08 தங்கம், 10 வெள்ளி, 03 வெண்கலம் மற்றும் 8 சுழற்கேடயங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.

காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு …

63வது தமிழ்நாடு மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் 08 தங்கம், 10 வெள்ளி, 03 வெண்கலம் மற்றும் 8 சுழற்கேடயங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல மைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட் டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார். Read More

சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த 49 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

1.பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், தாம்பரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 7 வெளிமாநில குற்றவாளிகள் கைது. சென்னை, நங்கநல்லூர், 2வது குறுக்கு தெரு விரிவு, எஸ்.பி.ஐ காலனி, என்ற முகவரியில் திருமதி.கோமளவள்ளி, வ/48, …

சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த 49 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலையிலிருந்த பள்ளி மாணவர்களின் துயர் நிலையை துடைத்த காவல்த்துறை ஆணையர்.

வேப்பேரி பகுதியில் உள்ள பெயின்ஸ் மெமொரியல் பேப்டிஸ்ட் மெட்ரிக் குலேசன் உயர்நிலைப்பள்ளியில் 10 வது மற்றும் 12 வது படிக்கும் 16 மாணவர்கள் தங்களது முதல் பருவத்திற்குரிய கல்வி கட்டணத்தை செலுத்ததால் காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இது …

பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலையிலிருந்த பள்ளி மாணவர்களின் துயர் நிலையை துடைத்த காவல்த்துறை ஆணையர். Read More

புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் …

புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். Read More

சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிய தாய், மகள் உட்பட3 பெண்கள் கைது: சென்னை, புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் முதல் தெரு, எண்.38 என்ற முகவரியில் வசித்து வரும் நவரோஜினி, பெ/வ.75 என்ற …

சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பொதுமக்களுக்கு பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களையும் பொருட்டு சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் போக்குவரத்து காவல்அதிகாரிகள் கலந்தாய்வுகூட்டம் 17.09.2019 அன்று காலை 11.00 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் …

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல் Read More

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவா, வ/21, த/பெ.பரதன் என்பவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்கி, நியூ ஆவடி சாலையிலுள்ள சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சிவா 15.9.2019 அன்று நள்ளிரவு சுமார் 11.45 …

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் ஆயுதப்படை பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா.42539) ஆகியோர் கடந்த 12.9.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.9.2019) சூளைமேடு நெடுஞ்சாலை …

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்க்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் …

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார் Read More