ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம், 3வது தெரு,எண்.163 என்ற முகவரியில் பத்மநாபன், வ/54, த/பெ. சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாகவும் ஓய்வு நேரங்களில் வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 08.09.2019 அன்று காலை …

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.மெரினா பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி தங்கச்செயின் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற வழக்கில் 3 குற்றவாளிகள் ½ மணி நேரத்தில் கைது. சென்னை, அயனாவரம், செட்டி கார்டன், எண்.24/1 என்ற முகவரியில் ஜெரின்ஜோசப், வ/22, த/பெ.ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். …

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது. சென்னை, அத்திவாக்கம், மேட்டு தெரு, எண்.26 என்ற முகவரியில் வசிக்கும் ரூபன், வ/19, த/பெ.நந்தகோபால் என்பவர் கடந்த 23.8.2019 அன்று காலை சுமார் 06.00 மணியளவில் வடகரை சிக்னல் அருகில் நடந்து …

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டிய மைதிலி, பெ/வ.24, க/பெ.ரமேஷ்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னை, மயிலாப்பூரிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 01.9.2019 அன்று காலை வந்துள்ளார். பின்னர் பாண்டிய மைதிலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் (01.9.2019) காலை …

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி …

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு Read More

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

.ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு மற்றும் காவல் உதவி ஆய்வாளரால் காப்பாற்றப்பட்ட பெண்மணி சென்னை பெருநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். சென்னை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராகவா நகர், எண்.3/358 “ஏ” என்ற …

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி …

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் 25.8.201) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன் …

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

M-6 மணலி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.B.தனசேகரன் மற்றும் வாகனஓட்டுனர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.T.கிருஷ்ணராஜா ஆகிய இருவரும் 21.08.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.00 மணியளவில் (22.8.2019) மணலி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட …

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More