சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணியாளர்) பணிபுரிந்துவந்த திரு,பி.ஜலால் போஸ் உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று இறந்தார். இறந்துபோன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்சங்கத்தின் சார்பில் ரூ.5,00,000/- நிதி திரட்டினர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். Read More