காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று (24.09.2023) மதியம் இராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ளவிநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறைஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர்திரு.ரஜத் சதூர்வேதி, இ.கா.ப …

காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெரு, எண்.21/55 என்ற முகவரியில்வசித்து வரும் மகேஷ், வ/30, த/பெ.ரமணய்யா என்பவர், வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். மகேஷ்நேற்று (20.09.2023) காலை சுமார் 11.00 மணியளவில், ஆட்டோவில் சவாரிக்காக, மெரினா, நேப்பியர்பாலம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி

 சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின்செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி ஏற்பாடுசெய்யப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு. சந்தீப் ராய் …

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.   

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று (20.09.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.    Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது.

வருகிற 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர்  திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளைஅமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                   தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த Wrestling Cluster-2023 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்

63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் 08.09.2023 அன்று காலை, புதுப்பேட்டை, இராஜரத்தினம் மைதானத்தில் துவக்கி வைத்தார்.இப்போட்டியில், 1.சென்னை பெருநகர காவல்துறை, 2.ஆவடி காவல் ஆணையரகம், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                   தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த Wrestling Cluster-2023 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  (8.9.2023) தலைமைச்செயலகத்தில், சென்னை பெருநகர  போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” (VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச்சண்டை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்த வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தடகள மற்றும்விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னைபெருநகர காவல் விளையாட்டு அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசியஅளவிலான போட்டிகள் மற்றும் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச்சண்டை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்த வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.  Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும்சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரிஅல்லது ஆளிநரை கண்டறிந்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில்காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைபெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். Read More