சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார்.

இந்திய அரசின் தரக் கவுன்சில் வழங்கும் இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச்சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை, (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக C-1 பூக்கடை காவல்நிலையத்திற்கு கடந்த ஆண்டு …

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள்சிறப்பாக பணிபுரிந்த M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.X.A.ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் திரு.S.சிவகுமார், (த.கா.32578), திரு.E.சிவலிங்கம், (த.கா.26128), திரு.R.விஜயராம் (த.கா.27481), முதல் நிலைக்காவலர்கள் திரு.M.மணிவண்ணன், (மு.நி.கா.31093) திரு.Eயுவராஜ் (மு.நி.கா.46374)  T-4 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்துக் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நிலையான அடிப்படையில் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று உண்மையை அறிந்து சென்னை பெருநகர போக்குவரத்து …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள்மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர்முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைஎடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க“பொதுமக்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களதுநற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், அவசர மருத்துவ ஊர்தி போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார்

இந்தியாவில் மாரடைப்பு உள்ளிட்ட மருத்துவ அவசர நிலையில் உள்ளவர்கள் மற்றும் சாலை விபத்தினால் படுகாயம் அடைந்தவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கிடைக்கப்பெறாததால், தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு ‘கோல்டன் ஹவர்‘ நேரத்திற்குள்மருத்துவமனைக்குச் செல்லாததே முக்கியக் காரணமாகும். …

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், அவசர மருத்துவ ஊர்தி போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் மின்கற்றல் மையத்தை திறந்து வைத்து, தற்காப்பு பயிற்சி திட்ட பதாகைகள் மற்றும் பண்பலை ஒலிக்கோப்புகளை வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 17.03.2023 அன்று “அவள்”திட்டம் உட்பட பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சித் திட்டம், சென்னையிலுள்ள காவல் சிறுவர் மற்றும்சிறுமியர் மன்ற மாணவர்களுக்கு ஸ்மார்ட் LED டிவிக்களை வழங்கி, 111 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் மின்கற்றல் மையத்தை திறந்து வைத்து, தற்காப்பு பயிற்சி திட்ட பதாகைகள் மற்றும் பண்பலை ஒலிக்கோப்புகளை வெளியிட்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள், தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளை திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதுமை பணிகளை புகுத்திகுற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள், தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளை திறந்து வைத்தார். Read More

கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாததமிழ்நாடு“ என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில்போதை ஒழிப்பு …

கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. Read More

காவல் ஆணையாளர் அவர்கள் 165 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.59,00,008/-, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் 18 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை ரூ.2,56,000/- மற்றும் 10 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.2,28,550/- என மொத்தம் ரூ.63,84,558/- உதவி தொகையினை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவசிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆய்வாளர், …

காவல் ஆணையாளர் அவர்கள் 165 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ.59,00,008/-, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் 18 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை ரூ.2,56,000/- மற்றும் 10 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.2,28,550/- என மொத்தம் ரூ.63,84,558/- உதவி தொகையினை வழங்கினார். Read More