சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, ‘‘திறன் காவலர்‘‘ அலைபேசி செயலி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். Read More

காவலர்களின் குறை தீர்க்க நடவடிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள்மற்றும் புதுமை பணிகளை புகுத்தி குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல்தடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் அதிகாரிகள், …

காவலர்களின் குறை தீர்க்க நடவடிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

1. யானைகவுனி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 நபர்கள் கைது. 12 இருசக்கரவாகனங்கள் பறிமுதல். சென்னை, செளகார்பேட்டை, PKG முதல் லேன் என்ற முகவரியில் வசித்து வரும் உதயகுமார், த/பெ.சந்தானம் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து மேற்படி உதயகுமார் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் Read More

சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் அவர்கள்  ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தற்போது தகவல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இணையதளத்தின்பயன்பாடு பெருமளவில் அதிகரித்து வரும் சூழலில், அதன் வழியே நிகழ்த்தப் பெறும் சைபர் குற்றங்களும்பெருகிவிட்டன. சைபர் குற்றங்கள் மட்டுமின்றி அனைத்து வகை குற்ற செயல்களில் ஈடுபடும்குற்றவாளிகளும் இணையதளத்தை, அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி …

சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் அவர்கள்  ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். Read More

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு  முதற்கட்டமாக கடந்த 2021ம் ஆண்டு …

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணியில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி 2022-23 (66th All India Police Duty Meet 2022-23) கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை, மத்தியபிரதேசமாநிலம், போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், 1.அறிவியல் சார்ந்த புலனாய்வு (Scientific Aids to Investigation), 2.கணினி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணியில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் துறையில் “காவல் கரங்கள்“ உதவி மையம் கடந்த 21.04.2021 அன்றுஉயர்திரு காவல் ஆணையாளர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. காவல் கரங்கள் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்ஆதரவில்லாமல் சுற்றி …

சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்குமேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும்காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்தநகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும்வழங்கப்பட்டு வருகிறது. ​அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடுமுதலமைச்சர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார். Read More

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், (17.02.2023) அன்று காலை, எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் …

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர். Read More

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்றசம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள. கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்துவாகன …

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் Read More