துணை வேந்தர் நியமனத்தில் மாநில உரிமை பறிப்புக்கு கண்டனம் – முத்தரசன்

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தேர்வுக் குழு அமைப்பதற்காக பல்கலைக் கழக மானியக்குழு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவு மாநில அரசின் உரிமைகளை வேரடி நுனி வரை சென்று,  அடியோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையாகும். …

துணை வேந்தர் நியமனத்தில் மாநில உரிமை பறிப்புக்கு கண்டனம் – முத்தரசன் Read More

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன்

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் எஸ்.காமராஜ் தனது இரண்டு மகள்கள் ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை ஈசா ஆசிரமத்தில் மூளை சலவை …

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன் Read More

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – மக்கள் தேர்வு உரிமைக்கு எதிரானது – மு“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – மக்கள் தேர்வு உரிமைக்கு எதிரானது – முத்தரசன்

நாடும், மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் அமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையை திருத்தி, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை இன்று (18.09.2024) ஒப்புதல் வழங்கியிருப்பது அரசியல் அமைப்பு …

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – மக்கள் தேர்வு உரிமைக்கு எதிரானது – மு“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – மக்கள் தேர்வு உரிமைக்கு எதிரானது – முத்தரசன் Read More

அரசுப் பள்ளிகள் சனாதன,  மூடநம்பிக்கை  பரப்புரை மையங்களா? அரசு உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன்

சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’  என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துக்களை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார். …

அரசுப் பள்ளிகள் சனாதன,  மூடநம்பிக்கை  பரப்புரை மையங்களா? அரசு உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன் Read More

மாநில உரிமை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன்

அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பாஜக. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் அமைந்துள்ளது. இந்த ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறித்து மையத்தில் அதிகாரத்தை குவித்து கொள்ளும் ஏதேச்சதிகார வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. …

மாநில உரிமை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன் Read More

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம்  செப்டம்பர் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் தமிழ் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை …

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன் Read More

ஆளுநர் தேனீர் விருந்து புறக்கணிப்பு – முத்தரசன்

நாட்டின் விடுதலை நாளான சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வு பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி நாளை மறுநாள் (15.08.2024) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் தேனீர் …

ஆளுநர் தேனீர் விருந்து புறக்கணிப்பு – முத்தரசன் Read More

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று(24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் …

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம் Read More

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன்

நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்நிகழ்வுக்கு …

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன் Read More

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயதுகுழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பைநீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை …

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன் Read More