அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் திரு சூரப்பா தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகள் இயக்கம் மார்ச் 2020 முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை பட்டப்படிப்பில் பயின்று வந்த மாணவர்கள் இறுதிப் …

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன் Read More

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன்

விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோத சட்டங்களை பாஜக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 20/ 2020, விவசாய விளைபொருள் …

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன் Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன்

கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட …

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன் Read More

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன்

திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக அமைதியை சீர்குலைத்து, வெறுப்பு அரசியலை பரப்புரை …

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன் Read More

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன்

இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த அறிஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தொன்மை கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்டது தமிழ் சமூக கலாச்சாரமாகும். “யாதும் …

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன்

மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பிடிவாதமாக திணித்து வரும் ‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அறிவார்ந்த, திறன்மிக்க மாணவர்களின் உயிர்களை பறிக்கும் கொடூரம் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி திருச்செங்கோடு மாணவர் மோதிலால் எனத் தொடர்கிறது. …

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன் Read More

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் வரும் 14.09.2020ஆம் தேதி தொடங்கி, 16.09.2020 ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் அண்மையில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மறைந்த தலைவர் …

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன் Read More

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்ட த்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத் து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் …

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை …

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை யளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். பெ.மணி யரசன் …

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு Read More