மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தேர்வு நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட் டது. இந்த பேரிடர் காலத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, தேர்வுகள் நடத்தாமல், …

மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு காரணமாக மார்ச் 24 முதல் நாடு முடக்கம் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கி களில் வாங்கியுள்ள கடன்களுக்காக, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகையை …

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள் Read More

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார்

சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதி லும், பதவி …

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார் Read More

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை

பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப் பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ12 ஆயிரத்து 250 …

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை Read More

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான …

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப் பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊராடங்கு நடைமுறைகள் தொட ங்கி 150 நாட்கள் கடந்த …

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வரு கிறது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் …

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக …

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது …

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது என முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித் துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி …

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன் Read More