பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன்

அஇஅதிமுக அமைச்சர்கள், அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் அமைப்பது குறித்தும் ‘சர்ச்சையை‘ கிளப்பி, காரசார மாக விவாதித்து வருகின்றனர். ஆட்சி அதிகராத்தில் இருக்கும் அஇஅதிமுகவை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன் Read More

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழந்த நாகபட்டினம், சன் டிவி செய்தியாளர் திரு.ஜான் கென்னடி குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செயலாகும். நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த 5 மாத …

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன் Read More

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழி வகைகளா கண்டறி வதற்கு மாறாக, ‘இ’ – வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக் குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட …

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு மற்றும் உருட்டாலை) ஆலை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து. அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை எதிர்த் தும், நிலம், நீர்,காற்று மாசு பட்டு, அதில உருவான சுகாதாரக் கேடுகளால் மக்கள் நல் வாழ் …

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு Read More

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு …

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது Read More

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன்

.தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னார் முதலமைச்சர் பதவியை நோக்கி நடந்த ‘இசை நாற்காலி”ப் போட்டியில் எடப்பாடி திரு. கே.பழனிசாமி இடம் பிடித்தார். …

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன் Read More

இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து …

இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை Read More

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது வாழ்க்கை அனுபவங்களில் மூத்தோர் சொன்னது. ஆனால் அறிவியல் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் வியக்கத் தக்க மாற்றங்களை கண்டிருக்கும், இன்றைய நடப்பு காலத்தில் இணைய வலை தளத்தில் ‘முகநூல்’ என்ற புதிய தகவல் பரிமாற்ற …

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி Read More

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன்

மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள், ஆன்மிகம் சொற்பொழிவாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசக் குப்பைகளைக் கொட்டி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலகத்தின் …

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன் Read More

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன்

பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா …

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன் Read More