அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன்

பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா …

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், அரசியல் இயக்கங்களின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் …

தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன் Read More

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

‘ஆன்மீக நம்பிக்கை’ கொண்ட மக்களை மத அடிப்படைவாத நிலைக்கு நெட்டித்தள்ளி, மதவெறியூட்டி, தமிழகத்தை வன்முறைகளமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் வெறுப்பு அரசியல் சக்திகளின் சதிச்செயல்கள் குற்றச் செயல்களாக வெளிப்பட்டு வருகின்றன. அண்மையில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் வெளியான ‘கந்தர் சஷ்டி’ …

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர்,  தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு  வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம் Read More

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்க்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சோதனையிட்ட போது ரூ.5.22 கோடி, நான்கு பைகளில் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் …

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி Read More

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது. கோவை – பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலை மீது சில சமூக …

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன்

விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம், கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களது போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் …

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன் Read More

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட …

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார் Read More

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மின்நுகர்வு குறைந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாய்லர்களின் இயக்கத்தை குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை நிறுத்தி வைத்து, …

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More