வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் …

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன் Read More

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன்

மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன் Read More

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன்

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே பாஜக மத்திய அரசால் சிதைத்து , அழிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார சுயசார்பை கட்டமைத்ததில் இரயில்வே துறைக்கு மிக முக்கிய பங்குண்டு. பொருள் போக்குவரத்தில் இரயில்வே முதன்மை இடம் வகித்து வருகிறது. பயணிகள் ரயில்களில் …

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் Read More

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுபாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் …

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன் Read More

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன்

நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி, தேலனாங்குறிச்சி பகுதிகளில் விசைத்தறிப் பட்டறைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி உரிமையாளர்களின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறார்கள். தோக்கவாடியில் ரைஸ் மில் செல்வம் என்பவரது விசைத்தறி பட்டறையில் …

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன் Read More

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம்

தென் மாவட்டங்களில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள். அரசு கட்டுப்பாடு? வீரகேரளம் புதூர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒருவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வீரகேரளம் புதூர், உயர் நிலைப்பள்ளி வீதியில் வசித்து வருபவர் என்.குமரேசன் (25) த/பெ நவநீதகிருஷ்ணன். இவர் …

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம் Read More

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன்

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் முடக்கம் செய்து மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்து விட்டன. வழக்கமான இயல்பு நிலை திரும்ப இன்னும் எவ்வளவு …

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன் Read More

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டதால், பொதுத் தேர்வை …

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

தலைநகர் சென்னையில் கொரானா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை முழுவதும் 12 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை ஏற்று பொது முடக்கம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். வரும் 19.06.2020ஆம் தேதி தொடங்கும் …

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் 11.12.2019 புதன் கிழமை அன்று முன்னாள் எம்.எல்.ஏ. கோ.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு …

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More