வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும்.

வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் இதை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.  பயிரிட்டு முதிர்ந்த நிலையிலுள்ள வெங்காயத்தை எடுக்க கூட வாய்ப்பில்லை. வெங்காயத்தை எடுத்து விற்பனை செய்தால் ஒரு கிலோ ரூபாய் ஐந்துக்கு விலை போவதால் கூலிக்கு கூட …

வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும். Read More

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் – முத்தரசன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது. கால மாற்றத்தில் சமூக நாகரீக வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஆதினம் கருத்தில் கொண்டு மனிதனை மனிதன் சுமக்கும் வழக்கத்தை கைவிட …

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் – முத்தரசன் Read More

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது. சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் …

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு Read More

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களுக்கு வரவேற்பு – இரா.முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலும், அலட்சியப்படுத்தலும் தொடர்ந்து வரும் நிலையில், அவரது அத்துமீறலுக்கு உச்சநீதி மன்றம் உரத்த குரலில் அறிவுரை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைப் பிரச்சினையில் தமிழ்நாடு …

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களுக்கு வரவேற்பு – இரா.முத்தரசன் Read More

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக்  கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் …

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன் Read More

மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

மதுரை  சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சாதி வெறிக்கு கடும் எச்சரிக்கை. கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு: பொறியில் கல்லூரியில் பயின்று வந்த ஓமலூர் கோகுல்ராஜ் – நாமக்கல் சுவாதி இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகிவந்தனர். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி …

மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு Read More

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி …

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம் Read More

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில்  ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் …

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுகழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த அற்ப சொற்ப நகைகளை அடகு …

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன் Read More

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும், இவரது மனைவி அம்சலாவையும் கடந்த 08.01.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணைக்காக அடித்து, இழுத்துச் …

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன் Read More