காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது

காவல்துறையின் அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாய்க்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறை இளம் ஆய்வாளர் …

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது Read More

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன்

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு …

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன் Read More

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக …

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம் Read More

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு சு. வெங்கடேசன் எம் பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம். இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. …

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் Read More

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன்

வரும் ஜூலை (2021) முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரையிலான காலத்தில் விளையும் 14 வகையான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு …

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன் Read More

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2000 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு நடத்துகிறது. பாஜக ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல்படுகிறது.  கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு …

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம் Read More

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி

சிபிஎஸ்இ என்கிற மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு ஆண்டு பொதுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, “மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் …

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதமெழுதிய ஸ்டாலினை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி Read More

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் – டீசல்- சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வரும் நிலையில்அதாவது டிசம்பர் 2019 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்க டாலர் என்பதில் …

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர்  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் …

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு Read More

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா பிறரை ஆத்திரமூட்டி வம்புக்கு இழக்கும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அறிவுத்துறை உலகம் போற்றி பாராட்டி வரும் பெரியார் ஈ.வெ.ரா.வை இழிவாக பேசியதில் தொடங்கி, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் …

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட் Read More