சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021 – 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக …

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன் Read More

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறை வேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி யில் “டெல்லி …

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன் Read More

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன்

சென்றாண்டு (2020) – நிவர் மற்றும் புரேவி புயல்களின் பேரிடராலும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் உட்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் பயிர்கள் நட்ட நிலையில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா …

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன் Read More

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன்

தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் …

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன் Read More

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச் சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது …

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன் Read More

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம்

இலங்கையில் உள்ள யாழ்பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் – நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் இரவு நேரத்தில் கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் …

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம் Read More

கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்

கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநில சட்டப் பேரவையில் “விவசாயி கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் பண் பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டி …

கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2600 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகுப்பூதியத்தை ரூ.3600 உயர்த்தி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடுவதில் …

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன் Read More

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன்

வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா ரூ.2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப் பணத்தில் அறிவிக்கும் அரசுத் திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன் Read More