பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம்
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜியின்உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம் – ஒருங்கு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைவருமான வரித்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் …
பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம் Read More