மணிகண்டன் நடித்திருக்கும் “குடும்பஸ்தன்” படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது
எஸ். வினோத்குமார் தயாரிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது: “இரண்டரை வருஷத்திற்கு முன்பு …
மணிகண்டன் நடித்திருக்கும் “குடும்பஸ்தன்” படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது Read More