“கங்குவா” திரைப்பட விமர்சனம்

-ஷாஜகான்- கே.ஈ.ஞானவேல்ரஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கார்த்திக், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம் குமார், பாப்பி டியோல், டிஷா படானி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கங்குவா”. சர்வதேச குற்றவாளிகளை …

“கங்குவா” திரைப்பட விமர்சனம் Read More

தமிழின் முதல் இந்திய பிரம்மாண்ட திரைப்படம் “கங்குவா”

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில்,  ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத …

தமிழின் முதல் இந்திய பிரம்மாண்ட திரைப்படம் “கங்குவா” Read More

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். வெற்றிப்படமான  ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில்  நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் …

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் Read More

மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சூர்யா பேசும்போது, ” ’கங்குவா’ போன்ற …

மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா Read More

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின்

திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும்  வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர்.  இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி …

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின் Read More

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.  பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட …

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் Read More

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம்

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிளடி பெக்கர்”. மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்கிறார் கவின். அவருடன் இருக்கும் அனாதை சிறுவன் ஒருவன், காரில் வருபவர்களிடம் புத்தகம் …

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம் Read More

“லக்கி பாஸ்கர்” திரைப்பட விமர்சனம்

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில்  துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, மானசா சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லக்கி பாஸ்கர்”.  துல்கர் சல்மான் ஒரு வங்கியில் காசாளராக வேலை பார்க்கிறார். கடன் …

“லக்கி பாஸ்கர்” திரைப்பட விமர்சனம் Read More

‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் பதாகை வெளியீடு

‘ஹனுமான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி …

‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் பதாகை வெளியீடு Read More

‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. …

‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது Read More