மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, மீண்டும் உருவாகிறது, “காசே தான் கடவுளடா” !
இயக்குநர் R.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை, தொடந்து தந்து வரும் தரமான இயக்குநர். அவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும். இந்த முறை அவர், தமிழ் சினிமா வரலாற்றில் …
மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, மீண்டும் உருவாகிறது, “காசே தான் கடவுளடா” ! Read More