ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப் பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்து ள்ளார் சைஃப் …

ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம் Read More

தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம்

தமிழ் சினிமாவில் இடைவெளியே இல்லாமல் தொடர் வெற்றி படங்களை தந்து, மேஜிக் நிகழ்த்தி வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். மிகச்சிறந்த படங்களை தந்து வரும் இந்நிறுவனத்திலிருந்து பல முக்கிய படைப்புகள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது வித்தியாசமான புதிய …

தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் Read More

‘இராவண கோட்டம்’ திரைப்படம் ஷாந்தனுக்கு திருப்பு முனையாக அமையுமென்கிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி

கண்ணன் ரவி குரூப் தயாரிப்பில், ஷாந்தனு பாக்கியராஜ் நடிக்க, விக்ரம் சுகுமாரன் இயக் கத்தில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் நடிகர் ஷாந்தனுக்கு திரை வாழ் வில் திருப்பு முனை படமாக அமையும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி …

‘இராவண கோட்டம்’ திரைப்படம் ஷாந்தனுக்கு திருப்பு முனையாக அமையுமென்கிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி Read More

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”.

திருவோன தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ …

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”. Read More

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ அறிக்கை

தமிழ் சினிமாவின் இரண்டு பெரு ங்குடும்பங்கள் ஒருங்கிணைந் துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெ டுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உற வால் ஒன்றிணைந் துள்துள்ளார்கள். அதர்வா …

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ அறிக்கை Read More

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் புதிய படம்

போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் எல்.எல்.பி, உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண் ராஜா காமராஜா இணைந்து  வழங்கும் படம். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற “ஆர்டிக்கல் 15′ படத்தின் மறுபதிப்பு.  இந்தியா பல்வேறு  மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் …

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் புதிய படம் Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா”

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது. அவர்கள் தங்களின் பெருமை மிகு நான்காம் படைப்பாக ஃபேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய திரைப்படமாக பூமிகா …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா” Read More

இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா”

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது. “ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் …

இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” Read More

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“

தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ட்ரிப்“ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, …

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“ Read More

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம்

அபாயம் எத்தனை பெரிதென்றாலும் எங்களை தடுக்க முடியாதென வீறு நடை போடுகிறது “சினம்” படக்குழு. கொரோனா உலகையே முடக்கி போட்டிருக்கும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட புரடக்‌ஷன் பணிகளை செய்து வருகிறது படக்குழு. நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும் …

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம் Read More