கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!

பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றன. ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, …

கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்! Read More

கார் காதல்

பொதுவாகவே திரைக்கதைகளை வாசிப்பது திரைக்கதை எழுத விரும்புவர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால் ஆங்கில படங்களின் திரைக்கதைகள் வாசிக்க கிடைப்பது போல தமிழ் படங்களின் திரைக்கதைகள் கிடைப்பதில்லை. திரைக்கதைகளை வெளியிடுவதும் அல்லது திரைக்கதை வடிவத்தில் கதைகளை வெளியிடுவதும் எப்போதாவது தான் தமிழில் …

கார் காதல் Read More

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

மணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் தனது திரை …

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Read More

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.

திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே …

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். Read More

அருண் விஜய்யின் சினம்

தொற்று நெருக்கடி காரணமாக நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து, அனைத்து திட்டங்களின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. லாக் டவுன் தளர் வுகளை ஆளுநர் செயல்படுத்துவதன் மூலம், சில படங்கள் அதன் தயாரிப்புக்கு பிந்தைய கட்டத் தை மீண்டும் …

அருண் விஜய்யின் சினம் Read More

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர்

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!’ ‘அதிமேதாவிகள்’ படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும்  முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய். விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு …

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர் Read More

துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படத்தை வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்கிறது

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம் 1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை: தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. பெரும் வெற்றி பெற்ற நடிகையர் திலகம், மஹாநதி படத்தின் …

துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படத்தை வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்கிறது Read More

ஜம்மி பார்டருடன் இணைகிறார் தமிழக இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜன்

உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் ‘லயாத்ரா’! தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர். உலக அளவில் முத்திரை பதித்து …

ஜம்மி பார்டருடன் இணைகிறார் தமிழக இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜன் Read More

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகர் வரலக்ஷ்மி. போல்டான நடிகையாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது வரவும் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டபெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. தார தப்பட்டை, சண்டக்கோழி, நீயா 2 , சர்க்கார் போன்ற படங்களில் …

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் Read More

ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!

ஒட்டு மொத்த ‘ஓ மை கடவுளே’ படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக் கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப் பெற்றிருப்பவருமான மகேஷ் பாபு, ‘ஓ மை கடவுளே’ படத்தின் புதுமையான கதை யம்சத் …

ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு! Read More