நடிகர் அருள்நிதியின் ‘டைரி

தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப் படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் …

நடிகர் அருள்நிதியின் ‘டைரி Read More

உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், யெளவனா பாடலுக்காகவும் ஊடகங்களில் பேசப்பட்டவர் தற்போது மற்றொரு மாறுபட்ட காரணத்துக்காக ஊடகங்களில் இடம் பெறுகிறார். ஆம்…நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை சமுக வலை தளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்தால் மீண்டும் …

உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங் Read More

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் …

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’! Read More

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’!

பெருந்தொற்று நோயின் சர்வதேச பரவல் அனைத்து தொழில் துறையையும் வெகுவாக முடக்கியிருக்கிறதென்றாலும், திரைப்படத் தொழில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, பிரச்சனைகளை சற்றே இலகுவாக்கி பல படங்களின் பின் தயாரிப்புப்பணிகளை துவக்கச் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் …

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’! Read More

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா முன்னோட்டக் காட்சி

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” முன்னோட்டக் காட்சி. முழுக்க அழகான பார்வையில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் பார்வையில் பிரசன்னாவும் என அட்டகாசமான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் “மாஃபியா” முன்னோட்டக் காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் அள்ளியிருக்கிறது. …

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா முன்னோட்டக் காட்சி Read More

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி …

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா Read More

படைப்பு எண்: 4

பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண்: 4’, இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த …

படைப்பு எண்: 4 Read More

நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண்

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப்படங்களாக தந்துவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன் 65 வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார். “நெற்றிக்கண” எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை 15.9.2019 அன்று படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு மிக எளிமையாக நடைபெற்றது. …

நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் Read More