தைப்பூசம் திருநாளில் வெளியாகிறது “கபடதாரி”

சிபிராஜ் நடிப்பில் உருவாகி, சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள “கபடதாரி” திரைப்படம், வரும் தைப்பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று வெளியாகிறது. படதயாரிப்பு, பட விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து …

தைப்பூசம் திருநாளில் வெளியாகிறது “கபடதாரி” Read More

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான்

இசையமைப்பாளர் D.இமான் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து …

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் Read More

“பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படத்தின் தலைப்பு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ப்ரியா பவானி சங்கர் படத்தில் இணைந்திருக்கும் …

“பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர் Read More

சினம் படத்தின் புதிய பதாகை வெளியீடு

அருண் விஜய் உடைய “சினம்” படத்தின் புத்தம் புதிய பதாகை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை GNR குமர வேலன் இயக்கியுள்ளார் Movie Slides Pvt ltd சார்பில் R.விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் படத்தை …

சினம் படத்தின் புதிய பதாகை வெளியீடு Read More

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் …

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி Read More

நடிப்பால் சிகரம் தொட்டு வரும் அமலாபால்

நட்சத்திர வெளிச்சம் எப்போதும் அவரை விட்டு விலகியதே இல்லை. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்று தந்துள்ளது. நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங் களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், …

நடிப்பால் சிகரம் தொட்டு வரும் அமலாபால் Read More

“சாம் ஹொய்” வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் CS

இசையமைப்பாளர் சாம் CS, தனது தனித்தன்மைமிக்க இசையால் சினிமா உலகில் பெரும் பெயர் பெற்றிருக்கிறார். அவரது இசையில், திரைப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பிஜிஎம் மொழி கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்துள்ளது. அவரது இசையில், பெரிய படஜெட் படங்கள் வரிசை …

“சாம் ஹொய்” வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் CS Read More

துல்கர் சல்மான் தந்த பரிசால் சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு

திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்தி ருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்த படங்களை …

துல்கர் சல்மான் தந்த பரிசால் சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு Read More

நான் செய்த தவறை இளம் நடிகைகள் பின்பற்றிவிடக்கூடாதென்கிறார் நடிகை ஷகிலா

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய நடிகை ஷகிலா நான் தவறு செய்திருக் கிறேன் என்றும் அந்த தவறை தற்போது வரும் இளம் நடிகைகளும் மற்ற இளம் பெண்களும் பின்பற்றிவிடக் கூடாது என்றும் உருக்கமாக பேசினார். மேலும் அவர் …

நான் செய்த தவறை இளம் நடிகைகள் பின்பற்றிவிடக்கூடாதென்கிறார் நடிகை ஷகிலா Read More

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென …

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது Read More